சம்மாந்துறை அலியார் ஹஸரதின் ஜனசா நல்லடக்கம் இசா தொழுகையின் பின்னர்



ஜனாஸா அறிவித்தல்
...........................................
சம்மாந்துறையின் மூத்த ஆலிம்,தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபகர் அல்ஹாஜ் ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத் (பெரிய ஹஸரத்) அவர்கள் சற்று முன் வபாத் ஆனார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹு தஆலா அன்னாரின் மறுமை வாழ்வை ஒளிபெறச்செய்வானாக.....
ஆமீன்.
 தப்லிகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியில் பெருந்திராளானோர் பார்வையிடுகின்றனர்.