மட்டக்களப்பு நகர் லோயிட்ஸ் அவனியூர் வீதிக்கு முன்னாலுள்ள வாவக்கரையில், ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு (18) 7.30 மணிக்கு பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று, சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலத்தை மீட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம், அடையாளம் காணப்படாதலால், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது,


Post a Comment
Post a Comment