அட்டாளைச்சேனை (ஓய்வுநிலை கிராம சேவகர்) நெய்னா முஹம்மத் காலமானார்



அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை பின் வீதியைச் சேர்ந்த N.M.நெய்னா முஹம்மட் (ஓய்வுபெற்ற கிராம சேவகர்) என்பவர் இன்று (07.08.2017) வபாத்தானார்கள்....... 
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....