ஜனாஸா அறிவித்தல்.....



அக்கரைப்பற்று - 01ம் குறிச்சி, பழைய சினிமா வீதியைச் சேர்ந்த M.நூர்தீன் (ஓடாவி) என்பவர் இன்று (07.08.2017) வபாத்தானார்கள்....... 
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் பைறுஸ், பசில் (மோட்டார் சைக்கிள் திருத்துனர்) ஆகியோர்களின் அன்புத் தந்தை ஆவார்.... 
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....