இந்திய அணி துடுப்பாட்டத்தில்



இந்திய - இலங்கை அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. 

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.