(ஹஸ்பர் ஏ ஹலீம் )
கிண்ணியாவில் இன்று (08) மாலை வேலையில் பலத்த மழை பெய்துள்ளது.இம்மழை இரு மணித்தியாலங்களுக்கும் மேலால் பெய்தமையினால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
காற்றுடன் கூடிய மழையினால் சில பிரதேசங்களில் வீடுகளின் கூரைத்தகடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இம்மழையானது கிண்ணியாவின் பல பிரதேசங்கள் உட்பட திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது


Post a Comment
Post a Comment