அக்கரைப்பற்று சுரைக் ஈட்டி எறிதலில் முதலிடம்



அக்கரைப்பற்றை சேர்ந்த முகமட் உவைஸ் முகம்மட் சுரைக் என்ற மாணவன் இன்று(2017.08.13) நடைபெற்ற youth meet மாகாண மட்ட ஈட்டி எறிதல்(900g) போட்டியில் 8 போட்டியாளர்களுடன் பங்கு பற்றி 42 மீற்றர் எறிந்து முதலாவது இடத்தை வென்று அகில இலங்கை ரீதியான போட்டிக்கு தெரிவாகி எமது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளார்..
அவரின் இந்த வெற்றியை வாழ்த்தியர்களாக அடுத்த இலக்குகளை வெற்றிகொள்ள வாழ்த்தி பிரார்த்திக்கின்றோம்!