(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மிகிந்தபுரம் பகுதியில் வானுடன் கார் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று 11ம் திகதி காலை 10.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பண வீதியில் ஒன்றன் பின் ஒன்றாக வந்த வாகனம் வீதிச் சமிக்கையை கவனிக்காமல் இந்த விபத்து ஏற்பட்டள்ளது.
இதனால் வானில் வந்தவர்களில் மூவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர் என உப்புவெளி பொலிசார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment