அவதானிப்பு



கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுர மகா வித்தியாலயத்தின் டிஜிட்டல் பயிற்சி வகுப்பறை கூடத்தை பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க இன்று(29) நேரில் சென்று பார்வையிட்டதை படத்தில் காணலாம்.