மஹிந்தவின் மனு தள்ளுபடி September 29, 2017 முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனு, கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. Courts, Slider
Post a Comment
Post a Comment