கொழும்பின் புறநகர் பகுதிகளில் நீர் விநியோக தடை



கொழும்பின் புறநகர் பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிபிட்டிய, பெலென்வத்த, மத்தேகொட, மீபே, ஹோமாகம, பாதுக்க மற்றும் ருக்மல்கம பகுதிகளில் குறித்த நீர்விவிநியோக தடை அமுல் படுத்தப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல் தெரிந்து கொள்ள 1939 என்ற அவசர இலக்கத்தை அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.