SLFP -66 வருடங்கள் பூர்த்தி விழா



ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட பூர்த்தி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு – கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பிக்கு அமைப்பு, கிளை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ,தொகுதி அமைப்பாளர்கள் உட்பட கட்சியின் அனைத்துத் தொகுதிகளினதும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளவுனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
மக்கள் அதிகாரம் சரியானவர்கள் கையில் எனும் தொனிப்பொருளில் இம்முறை 66 ஆவது வருட பூர்த்தி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.