ரயில்வே தொழிற்சங்கத்தினர் நாளை (20) நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
ரயில் சாரதிகள், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டோரும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்
சம்பள முரண்பாடுகள் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் சரியான தீர்வை அரசாங்கம் வழங்காதமையினால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக, ரயில்வே தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


Post a Comment
Post a Comment