ஹாபிஸ் நஸீருக்கு இது புரியாத புதிரா?



(ஹம்தான்,அய்ஷத்)
43வது தேசிய விளையாட்டுப் பெருவிழாவின் எல்லே விளையாட்டுப் போட்டிகள் இன்று(2017.09.12) அநுராதபுரத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகணத்தை பிரதிநிதிப்படுத்தி பாலமுனை ரைஸ்டார் விளையாட்டுக்கழகம்
பங்குபற்றியது.
இந்தப் போட்டிக்காக கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்காக வழங்கப்பட்ட மேலங்கியில் ( Jersey)
தான குறைபாடு காணப்படுகிறது.

விளையாட்டு அமைச்சினாலும் விளையாட்டுத் திணைக்களத்தினாலும் அச்சிட்டு வழங்கப்பட்ட இம் மேலங்கியில் EASTERN என்பதற்கு பதிலாக ESTERN என்று அச்சிடப்பட்டுள்ளது. 

அது போல, சில மேலங்கிகளுக்கு கிழக்கு மாகாண இலட்சினை அச்சிடப்படாமலும் இருக்கின்றன.

இதற்கு யார்  பொறுப்புதாரிகள்.?