புற்று நோய் இயந்திரக் கொள்வனவுக்கு, கோடிகள் கொடுத்த கொடையாளியின் மகன் காலமானார்



#இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்
மஹரகம புற்று நோய் வைத்தியசாலையின்  Pete Scaner,இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய சுமார் 20 கோடிகள் கொடுத்து, அதனை கொள்வனவு செய்வதில் பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்ட, NM.ட்ரவல்ஸ் ( கதீஜா பவுன்டேசன் தவிசாளரின் மகன்  ஹீமைற், இன்று புற்று நோயினால் காலமானார். அவரது ஜனசா தெஹிவள பெரிய பள்ளிவாயல் மையவாடியில் இடம்பெற்றது.
எல்லாம் வல்ல இறைவன் இவரது பாவங்களை மன்னிப்பானாக! பிள்ளையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் அளிப்பானாக!இவரது சேவையினைப் பொருந்திக் கொள்வானாக!