எரிவாயுவின் விலை எஃதி குதித்தது



12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் விலை நேற்று           நள்ளிரவு முதல் 110 ரூபவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.