தம்புத்தேகமவில் தடம்புரண்டுள்ளது,புகையிரதம் September 24, 2017 அனுராதபுரம் முதல் கொழும்பு வரையான விசேட புகையிரதம் ஒன்று தம்புத்தேகம பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளது. புகையிரத கட்டுப்பாட்டு மையம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது. இதன்காரணமாக, வடக்கிற்கான பிரதான புகையிரத சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. North Central, Slider
Post a Comment
Post a Comment