கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளைஞன் “ டேக்வோட் சம்பியன் “ நிகழ்ச்சியில் சாதனை
இலங்கையில் தேசிய இளைஞர் “ டேக்வோட் சம்பியன் “ நிகழ்ச்சி (26) கடந்த செவ்வாய் கிழமை கொழும்பு விளையாட்டு துறை அமைச்சின் அரங்கத்தில் நடைபெற்ற போது இதில் கலந்து கொண்டு முதன்
முதலாக கிழக்கு மாகாணத்தில் இருந்து அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த முகம்மட் சப்னாஸ் என்ற இளைஞன் 03 வது இடத்தை பெற்று “புரோன்ஸ்” பதகத்தினை பெற்று கொண்டார்.
முதலாக கிழக்கு மாகாணத்தில் இருந்து அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த முகம்மட் சப்னாஸ் என்ற இளைஞன் 03 வது இடத்தை பெற்று “புரோன்ஸ்” பதகத்தினை பெற்று கொண்டார்.
இந்த இளைஞனுக்கும், பயிற்சி வழங்கிய கொரிய நாட்டை சேர்ந்த ஆசான் சோய் யோங் கீ அவர்களுக்கும்
அக்கரைப்பற்று பிரதேச மக்கள் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்று பிரதேச மக்கள் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.

Post a Comment
Post a Comment