கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் 65 பேர், ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை கைதுசெய்த சம்பவம் தொடர்பில் அறிக்கையிடப்பட்ட புத்தகம், காணாமல் போயுள்ள சம்பவத்தை அடிப்படையாக வைத்தே, இவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது.
3 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான அறிக்கையே காணாமல் போயுள்ளது.


Post a Comment
Post a Comment