காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவகம் சம்பந்தமான வர்த்தமானி வெளியீடு September 13, 2017 காணாமல் போனவர்களை கண்டறிவது சம்பந்தமான அலுவலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment