லலித் ஜெயசிங்கவுக்கு பிணை



வித்தியா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஸ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜெயசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.