லொத்தர் சபையின் தலைவர் பதவி நீக்கம்



அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் ரொமேஸ் ஜயவர்தன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.