வடமத்திய வளாகத்துக்குள் பதற்றம்



வேலையில்லாப் பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, வட மத்திய மாகாண சபை வளாகத்துக்குள் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.