மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம்



செப்டம்பர் 25 மற்றும் 26ம் திகதிகளில் நாட்டின் மேல் மற்றும் தென் பகுதிகளில் மழை வீழ்ச்சி அதிகரிக்கலாம் என, வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.