பொலநறுவை கதுருவெல பகுதியில் இன்று மாலை வீசிய கடும் காற்று காரணமாக 150 வீடுகள் வரை சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று பலமாக வீசியபோது கடும் மழையும் பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரங்கள் சரிந்து வீழ்ந்த அதேநேரம் சீமெந்தினால் கட்டப்பட்ட கூரைகளும் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.
Post a Comment
Post a Comment