மியன்மார் றோகிஞ்சா அகதிகள் சிலரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலக பாதுகாப்பின் கீழிருந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அந்த தகவல் தெரிவித்துள்ளது.
பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவொன்று மேற்கொண்ட தேடுதலின் பின்னரே, அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த தகவல் மேலும் தெரிவித்த


Post a Comment
Post a Comment