கொழும்பு-07, வாட் பிளேஸில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்ததால், இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறிந்துவிழுந்த மரத்தை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த மரம் முறிந்து, வாகனமொன்றின் மீதே விழுந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment