வினாயகபுரப் பெண், துாக்கிட்டுப் பலி



(விசேட செய்தியாளர்-சிறி)
திருக்கோவி்ல் ,விகாயகபுரம், கோவில் வீதியைச் சேர்ந்த, தர்மரத்னம் ராஜேந்தினி(29 வயது) பெண் துாக்கிட்டு,  இன்று  அகால மரணமானார். மரண விசாரணைகள், அக்கரைப்பற்று மாவட்ட  நதிபதி கௌரவ பீற்றர் போலினால், முன்னெடுக்கப்பட்டு, பிரேதப் பரிகோதனைக்காக JMO விடம் உடலம் கையளிக்கப்பட்டுள்ளது.