ரவுப் ஹக்கீமின் தாயாரின் நல்லடக்கம்



டாக்டர் ஹபீஸ், ரவூப் ஹஸீர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் தாயார் `ஹாஜரா உம்மா காலமான செய்தி கிடைத்தது.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். நாளை காலை 10 மணிக்கு நல்லடக்கம்,தெஹிவளை முஸ்லிம் மையவாடியில்,இடம்பெறும்.
அன்னாரை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக!!
#ceylon24  தமது ஆழ்ந்த அனுதாபங்களை பிரிவால் துயருறும குடும்பத்தாருக்கு தெரிவிக்கின்றது.