கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை வீதி நாளை முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை 22ம் திகதி இரவு 9.00 மணி முதல் எதிர்வரும் 25ம் திகதி காலை 5.00 மணி வரை அந்த வீதி மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் குழாய் அமைக்கும் நடவடிக்கைக்காகவே இந்த வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment
Post a Comment