பி.எஸ்.எம்.சாள்ஸ், சுங்க பணிப்பாளர் நாயகமானார்



சுங்க பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம்.சாள்ஸ்ஸை அமைச்சரவை நியமித்துள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இவர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபாராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.