சிரேஸ்ட சட்டத்தரணி றசீட் இனது தாயார் காலமானார்



அட்டாளைசேனையைச் சேர்ந்த ஆயிஷா உம்மா என்பவர் இன்று (06.09.2017) வபாத்தானார்கள்....... 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.

இவர் அட்டாளைச்சேனைச் சேர்ந்த, அஸீஸ்-முன்னாள் உதவிப் பொது முகாமையாளர்-செலான் வங்கி, அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் A.L. றஷீட் அவர்களினதும்  தாயும்,அக்கரைப்பற்று மர்ஹீம் டொங்கார் மாஸ்டரின் மாமியாருமாவார். நல்லடக்கம் இன்று இஷா தொழுகையின் பின்னர், அட்டாளைச்சேனையில் இடம் பெறும்்
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடு.....