ஜுனைதீன் ஆசிரியர் காலமானார்



#Janaza_News
காத்தான்குடி-03, ஹுதா லேனைச் சேர்ந்த ஜுனைதீன் ஆசிரியர் (வயது 51) அவர்கள் சற்று முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.