ஆங் சாங் சுகியிற்கு,ஐ..நா. செயலர் எச்சரிக்கை



மியான்மரில், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் வன்முறைகளைத் தடுத்துநிறுத்த இதுவே கடைசி வாய்ப்பு’ என மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சாங் சூகி-க்கு, ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.