’’திகா மன்றம்’’ அங்குரார்ப்பணம்



"திகா மன்றம்" அங்குரார்ப்பண  நிகழ்வு, ஹட்டன்  கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜா மற்றும்  மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.