#SLFP நிறைவாண்டு நிகழ்வு



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவையொட்டி, கொழும்பு கெம்பல் மைதானத்தில் நேற்று (03) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.