தேசிய ரீதியிலான மத்தியஸ்தராக ஆரிப் நியமனம்.#சிலோன்24 வாழ்த்துகின்றது



(ஏ. ஷபாஅத் அஹமத்)
நிந்தவூரைச் சேர்ந்த பிரபல விளையாட்டு வீரரும், சிறந்த ஆங்கில ஆசிரியருமான முகம்மது ஆரீப் அவர்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் மத்தியஸ்தராக நியமனம் பெற்று அதுதொடர்பான சான்றிதழை இன்று பெற்றுக்கொண்டார்.
இவ்வைபவம் இன்று கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
விளையாட்டுத் துறையிலும் நம்மவர்கள் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். தேசிய ரீதியிலும், மாகாண ரீதியிலும், கூடவே மாவட்ட ரீதியிலும் நிந்தவூர் மண் தடம் பதித்து வருகிறது.
வாழ்த்துக்கள் முகம்மட் ஆரீப்#ceylon24