ஏறாவூர் முன்னாள் நகர பிதா ஜெமீல் சேர் காலமானார்



(M.Riswan)
ஜனாஸா அறிவித்தல்.
ஏறாவூர் முன்னாள் நகரசபைத் தலைவர் ஜெமீல் சேர் இன்று (01.10. 2017) வபாத்தானார்கள்.......
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஸாஅல்லாஹ் இன்று அஸர் தொழுகையின் பின்னர் இடம்பெறும்.