அக்கரைப்பற்று, ஆலயடிவேம்பு, பொக்குளுவயில் வயலில் நின்றவர், யானை தாக்கி பலியானார்.
இவ்வாறு அகால மரணமடைந்தவர்,ஆலயடிவேம்பைச் சேர்ந்த,
தம்பிப்பிள்ளை சுந்தமூர்த்தியாவார். பிரேதப் பரிசோதனைகளுக்காக,அவரது உடலம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment