தெற்காசியா நாடுகளின், 2017 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் சிறந்த ஆளுநராக, கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, குளோபல் கெப்பிட்டல் மார்கட் பதிப்பகத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் வாஷிங்டன் டி.சி.யில் இடம்பெற்ற விருது வழங்கல் மற்றும் உலக வங்கி - சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த ஒன்றுகூடலின்போது, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
இந்த விருதானது தெற்காசிய நாடுகளின் மத்திய வங்கி பிரமுகர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.


Post a Comment
Post a Comment