மூவரை பலியெடுத்த விபத்து... October 10, 2017 தெல்தெனிய - கொனவலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காரொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment