கிண்ணியா எகுதார் வித்தியாலயத்தில், தரம் 1-3 வரையான மாணவர்களின் சிறுவர் சந்தை நேற்று முன்தினம்(25) இடம்பெற்றது.
இதில், பாடசாலை அதிபர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். (படப்பிடிப்பு- ஒலுமுதீன் கியாஸ்)
Post a Comment
Post a Comment