முசலிக் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு



பல வாருடகாலமாக தீர்த்து வைக்க முடியாமல் இருந்த முசாலி காணிப்பிரசினை தீர்த்து வைத்தார் அமைச்சர் றிசாத்.
இன்று காலை முசலி தேசிய பாடசாலையில் நடைபெற்ற ஜனாதிபதி மக்கள் சேவை வேலைத்திட்டத்தில் முசலி பிரதேசத்தில் பல வருடகாலமாக தீர்த்து வைக்க முடியாமல் இருந்த,இருக்கின்ற காணி பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நோக்குடன் காணி ஆணையாளர் தலைமையின் கிழ் மக்களுக்கு சேவை வழங்கிய கிளைக்கு நேரடியாக சென்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான கௌரவ றிஷாட் பதியுதீன் பல காணிப்பிணக்குகளை தீர்த்து வைத்தார்.
இதன் போது முசலி பிரதேச செயலாளர் பல விடயங்களை ஆணையாளர் உடனான குழுவினருக்கு மக்களின் பிரச்சினை பற்றி தெரிவித்து உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க பல முன்னேடுப்புகளை மேற்கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்ஹான் பதியுதீன் மற்றும் காரீயவள கூட்டுதாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அலிகான் சரீப் என கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை இனம்கண்டு ஆணைக்குழுவிற்கு தெரிவித்தனர்.