ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முற்பகல் கட்டாரிற்கு பயணமாகினார்.
கட்டாரிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியை கட்டாரின் பொருளாதார மற்றும் வர்த்தக அமைச்சர் செயிக் அஹமட் பீன் ஜசீம் மொஹமட் அல்தான் உட்பட உயரதிகாரிகள் வரவேற்றனர்.
கட்டார் மன்னர் மற்றும் பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று கட்டார் வர்த்தக சங்கத்தினருடனும் ஜனாதிபதி கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment