அக்கரைப்பற்று -04, பெரிய பள்ளி முன் வீதியைச் சேர்ந்த மஜீத் மாஸ்டர்(ஜெசீம் மாஸ்டர்) என்பவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் இன்று (16.10.2017) வபாத்தானார்கள்..
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.
இவர் றஸீதா ஆசிரியையின் கணவரும், றோசன், ராசி ஆகியோரின் அன்புத் தகப்பனும், அப்துல் கையூம் ஹாஜியாரின் மருமகனும், அஹமது முகைதீன் ஹாஜியின் மச்சினனும் ஆவார்.
யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...


Post a Comment
Post a Comment