ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் 34 பேர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நேற்றைய தினம் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஶ்ரீ கொத்தாவில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டு புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தார்.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனநாயக்க, அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் உள்ளிட்டோர் இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
அமைப்பாளர்களின் பெயர் விபரம்
ஹிருணிக்கா பிரேமச்சந்திர - இரத்மலானை
ஹிரண்யா ஹேரத் - வலப்பனை,
ரோசி சேனநாயக்க - கொழும்பு கிழக்கு
தலதா அதுகோரள - பலாங்கொடை
அஜித் பத்திரண- பொரளை
லகீ ஜயவர்த்தன -கம்பளை
அசோக பிரியந்த -நாத்தாண்டியா
ஹெக்டர் அப்புஹாமி - புத்தளம் 1
நஸ்மி- புத்தளம் 2
நவீன் திசாநாயக்க - நுவரெலியா
இம்ரான் மஹ்ரூப் - திருகோணமலை
நாலக பிரசாத் கொலொன்னே-மின்னேரிய
ஹேஷான் விஜேவிதான- இறக்குவானை
சாந்த அபேசேகர- சிலாபம்
சஹீத் - ஹொரவப்பொத்தானை-1
ஜயந்த டி சில்வா அநுராதநாயக - ஹொரொவப்பொத்தானை-2
ரொயிஸ் பெர்னாண்டோ- நீர்கொழும்பு
அசோக பிரியந்த- கொத்மலை
சந்திரசோம சேனாதீர- அத்தனகல்ல
அஜித் ரோஹண- பொல்கஹாவெல 1
ஜயரத்ன-பொல்கஹாவெல 2
அருண சிரிசேன- சேருவில
கித்சிறி மானசநாயக்க - திவுலப்பிட்டிய
ஹஸன் அலீ- சம்மாந்துறை
ஹர்ச குமார கலப்பத்தி- தெவிநுவர
கணேசமூர்த்தி -பட்டிருப்பு
சஞ்சீவ கருணாதிலக- ரத்கம
தாரக நாணயக்கார- ஹபராதுவ
சன்ன கலப்பத்தி-தெல்தெனிய
ஜமீல் மரிக்கார்- பேருவளை
கபில களுபஹண- திருகோணமலை
மதீஷ பெரேரா- களுத்துறை
கிங்ஸ் நெல்சன்- பொலன்னறுவை
ஹிருணிக்கா பிரேமச்சந்திர - இரத்மலானை
ஹிரண்யா ஹேரத் - வலப்பனை,
ரோசி சேனநாயக்க - கொழும்பு கிழக்கு
தலதா அதுகோரள - பலாங்கொடை
அஜித் பத்திரண- பொரளை
லகீ ஜயவர்த்தன -கம்பளை
அசோக பிரியந்த -நாத்தாண்டியா
ஹெக்டர் அப்புஹாமி - புத்தளம் 1
நஸ்மி- புத்தளம் 2
நவீன் திசாநாயக்க - நுவரெலியா
இம்ரான் மஹ்ரூப் - திருகோணமலை
நாலக பிரசாத் கொலொன்னே-மின்னேரிய
ஹேஷான் விஜேவிதான- இறக்குவானை
சாந்த அபேசேகர- சிலாபம்
சஹீத் - ஹொரவப்பொத்தானை-1
ஜயந்த டி சில்வா அநுராதநாயக - ஹொரொவப்பொத்தானை-2
ரொயிஸ் பெர்னாண்டோ- நீர்கொழும்பு
அசோக பிரியந்த- கொத்மலை
சந்திரசோம சேனாதீர- அத்தனகல்ல
அஜித் ரோஹண- பொல்கஹாவெல 1
ஜயரத்ன-பொல்கஹாவெல 2
அருண சிரிசேன- சேருவில
கித்சிறி மானசநாயக்க - திவுலப்பிட்டிய
ஹஸன் அலீ- சம்மாந்துறை
ஹர்ச குமார கலப்பத்தி- தெவிநுவர
கணேசமூர்த்தி -பட்டிருப்பு
சஞ்சீவ கருணாதிலக- ரத்கம
தாரக நாணயக்கார- ஹபராதுவ
சன்ன கலப்பத்தி-தெல்தெனிய
ஜமீல் மரிக்கார்- பேருவளை
கபில களுபஹண- திருகோணமலை
மதீஷ பெரேரா- களுத்துறை
கிங்ஸ் நெல்சன்- பொலன்னறுவை


Post a Comment
Post a Comment