இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் கடமையாற்றுவதாக சுகாதார அமைச்சர் உயர்மட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பேராசியர் காலோ பொன்சேக்கா இதற்கு முன்னர் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment