"அறுந்த வேலி"



JM.ஜெஸீலின் "அறுந்த வேலி" நூல் அறிமுக விழா அக்கரைப்பற்று TFC  மண்டபத்தில் கடந்த ஞாயிறன்று  மிகச் சிறப்பாக இடம்பெற்றது..அறுந்த வேலியினை ஆக்கியோன் அன்பர்களிடம் கையளிக்கும் போது கமராக் கண்களால், சுட்டவர் றிஸ்வான்.