இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு. நீங்கள் கணித பிரிவில் 2 S (2 சாதரன சித்தி)பெற்றுள்ளீர்களா????? அப்படீயாயின் கல்வி கற்கும் போதே மாதம் 40000 ரூபாய் சம்பளத்துடன் கடல்சார் பொறியியலாளராக ( marine engineer மரைன் இஞ்சினியர் ) வரக்கூடிய அரிய வாய்ப்பு.
இலங்கை ஓசோன் பல்கலைக்கழகத்தின் வருடாந்த மாணவர்களை உள்ளெடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேர் யோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஓசோன் பல்கலைக்கழகத்தில் marine engineering (கடற் பொறியியல்). electronic engineering (மின் பொறியியல்) electronic and telecommunication engineering (இலத்திரனியல் மற்றும் மின் பொறியியல்). Automobile engineering (சுய நகரும் பொறியியல்) ship construction and hull repairs (கப்பல்கள் கட்டுமானம் ) போன்ற பொறியியல் கற்கைநெறிகளுக்கு (engineering course) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அடிப்படை கல்வி கா.பொ.த உயர் தரத்தில் கணித பிரிவில் (mathematics stream) இரண்டு சாதரன சித்தி (2 s ) அப்பாடங்கள் இணைந்த கணிதம் மற்றும் பௌதீகவியல் ஆக இருக்க வேண்டும் ( மூன்று பாடம் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியும் ) க.பொ.த சாதரன தரத்தில் கணிதத்தில் திறமைச்சித்தி விஞ்ஞானத்தில் மற்றும் ஆங்கிலம் போன்றவற்றில் சாதரன சித்தி ( s ) ஆகும் 2012 இல் இருந்து 2016 வரை A/L எடுத்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் வயது எல்லை 18- 24 வரையுள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்
கற்கை காலத்தில் மாதம் 40000 ரூபாய் சம்பளம் மற்றும் இலவச உணவு மற்றும் தளபாடங்களுடன் கூடிய தனி அறை இலவச மருத்துவம் இலவச போக்குவரத்து. வெளிநாட்டு பயிற்சி போன்றனவும் வழங்கப்படும் . பயிற்சியின் பின்னர் பொறியாளராக இலங்கை கடற்படையில் உயர் பதவியில் உயர் கொடுப்பனவுகள் (high salary) மற்றும் பல சலுகைகளுடன் நியமிக்க படுவீர்கள் மேலதிக விபரங்களுக்கு 13.10.2017. gazette (வர்த்தமானி )அறிவித்தலை பார்க்கவும்
விண்ணப்ப முடிவு திகதி 2017 November 08 ஆகும் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ள மற்றும் மேலதிக விபரங்களுக்கு 0763527478 இனை அழைக்கவும் பார்ப்பவர்கள் அனைவருக்கும் பகிருங்கள் நண்பர்களே

Post a Comment
Post a Comment