கந்தளாய் பிரதேசத்திற்கு சன்மார்க்க அழைப்பிதழ், ஜமாத் கடமைக்கு வந்திருந்த இளைஞர்கள் குளத்திற்கு குளிக்க சென்ற வேளை நீரில் மூழ்கி, மருதமுனை மினன் வீதியசை் சேர்ந்த மொளலவி பாஹிம், இன்று (12) காலை அகால மரணமானார்.
குறித்த இளைஞனின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Ceylon24 இணையம் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அவரது பிரிவால், துயருறுவோருக்கு தெரிவிக்கின்றது.
#Isamil UvaizurRahman#Ceylon24

Post a Comment
Post a Comment